நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா-அஷ்வின் ராம்குமார் திருமணம் சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் இன்று நடைபெற்றது. அங்கு குழுமியிருந்த உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
No comments:
Post a Comment